Map Graph

கிண்டன் வானூர்தி நிலையம்

கிண்டன் வானூர்தி நிலையம் என்பதுஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு பொது என்க்ளேவ் என்றும் சொல்லப்படுவது. இது இந்திய வான்படையின் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் வானூர்தி நிலையமாகும். இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குப் பிறகு தேசிய தலைநகர் வலயத்தின் இரண்டாவது வணிக வானூர்தி நிலையமாகும். இந்த விமான நிலையம் வட்டார இணைப்புத் திட்டம் -உடான் கீழ் இயங்கும் விமானங்களைக் கையாள கட்டப்பட்டது. எனவே டெல்லியின் பிரதான விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமானங்களின் நெரிசலால் ஏற்படும் சுமையைக் குறைக்கிறது. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி,இந்த விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமானங்களை இயக்கும் இரண்டு விமான நிறுவனங்கள் உள்ளன.

Read article
படிமம்:Hindon_Airport.jpgபடிமம்:Delhi_location_map.pngபடிமம்:India_Uttar_Pradesh_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:The_Prime_Minister,_Shri_Narendra_Modi_inaugurating_the_Hindon_Airport_Civil_Terminal.JPG